Homeஇலங்கை செய்தி முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது! Published:March 25, 2025 முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Tags: இலங்கை செய்தி Facebook Twitter