உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரலில்...
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
குறித்த மூன்று தினங்களில் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள் ஏப்ரல் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியுமென மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி