2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒகஸ்ட் மாதத்தில்..!


2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையானது ஓகஸ்ட் 10 ஆம் தேதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.