தேர்தல் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு


எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், 

தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில் தருணர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி தேர்தலின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பின்றி தமது வாக்கை அளிப்பதற்கு, வசதியாக விடுமுறை வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.