இலங்கையின் இலவச விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு!

1 day ago

இலங்கை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கம் முதல்  39 நாடுகளுக்கு 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத் தெரிவித்தார்.

அதற்கமைய இந்தியா உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை எளிதாக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.