ஆங்கில உரையாடல்கள் பகுதி 1
4 days ago
'ஆங்கிலத்தில் பேசுவோம்' என்ற பகுதியில், ஆங்கிலப் பேச்சு பயிற்சிக்காக தினசரி பயன்படுத்தப்படும் முக்கியமான சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்குகிறோம்.
ஆங்கிலத்தில் பேசுவதில் திறமை வளர்க்கும் நோக்குடன், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடிய சில முக்கிய வாக்கியங்கள் மற்றும் அவற்றின் தமிழ் விளக்கங்களை இங்கே வழங்கியுள்ளோம்.
சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாவிட்டாலும், அவற்றின் பொதுப் பொருள் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஆங்கிலம் பேசுவதற்கான உங்கள் பயணத்தை எளிமையாக்க உதவும்.
It Is Something Strange
அது விசித்திரமான ஒன்றாகும்
None Came Here
யாரும் இங்கு வரவில்லை
She Teaches In A School In Jaffna
அவள் யாழ்ப்பாணத்தில் ஒரு பள்ளியில் கற்பிக்கிறாள்
The File
இதோ கோப்பு
When Were You Born
நீங்கள் எப்போது பிறந்தீர்கள்
Never Mention It Again
அதை மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டாம்
I Remember Something
எனக்கு ஏதோ ஒன்று நினைவிருக்கிறது
Don’t Ruin My Dreams
எனது கனவுகளை கலைக்க வேண்டாம்
I Don’t Even Think About That
நான் அதைப்பற்றி நினைத்துப் பார்க்கவே இல்லை
I'm driving.
நான் (வாகனம்) ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.
நான் உன்னுடைய நண்பன்.
I'm your son.
நான் உங்கள் மகன்.
நான் உன்னுடைய சகோதரன்.
நான் அவனுடைய நண்பன்.
நான் அவருடைய மகன்
I'm his brother.
நான் அவனுடைய சகோதரன்.
I'm her friend.
நான் அவளுடைய நண்பன்.
I'm not your friend.
நான் உன்னுடைய நண்பன் அல்ல.
I'm not your son.
நான் உங்கள் மகன் அல்ல.
I'm not your brother.
நான் உன்னுடைய சகோதரன் அல்ல.