கொழும்பு - யாழ் நோக்கி சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து!

3 days ago

இன்று அதிகாலை கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக  கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து உழவு இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் விபத்தில்  மூன்று பேர் காயமடைந்ததுடன் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.