தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!

1 week ago

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!

கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியில் கசிந்திருந்தமை தொடர்பில் பெற்றோர் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் வகையில் உயர் நீதிமன்றத்தினால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.