நாடாளுமன்றத்தை நாளை இரவு வரை நடத்த தீர்மானம்!
2 weeks ago
நாளை இரவு 9.30 மணி வரை நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, கடந்த சில நாட்களாக நாளை மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை நிலவிய சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தநிலை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.