மோட்டார் சைக்கிள் - தனியார் பஸ் மோதி விபத்து
3 days ago
இன்று (17) காலை காலி, கத்தளுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று தனியார் பஸ் ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.