இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்!

21 hours ago

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. 

இன்றைய தினத்தில், இயற்கை எரிவாயுவின் விலை 3.682 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேசமயம் , உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 73.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 76.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.