பொதுமக்களுக்கு வருமான வரி குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
1 week ago
இலங்கையில் கடந்த நவம்பர் மாதத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வரிக் கொடுப்பனவுகளை டிசம்பர் 15 அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
அதற்கமைவாக, வரிகளை செலுத்த அல்லது தாமதமாக செலுத்துவதற்கு விதிக்கப்படும் வட்டி மற்றும் அபராதம் எந்த சூழ்நிலையிலும் தள்ளுபடி செய்யப்படாது அல்லது குறைக்கப்படாது எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒன்லைன் வரி செலுத்தும் தளம் (OTPP) மூலம் உரிய வரிகளை செலுத்துமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.