உங்கள் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க இதை தவறாம செய்யுங்க!
பச்சைக்கற்பூரம் என்பது மகாலக்ஷ்மி தாயாருடைய அம்சம் பொருந்திய பொருளாகும் . இதை இவ்வாறு சரியான முறையில் பயன்படுத்தினால் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். முதலாவது உங்கள் வீட்டில் பூஜைக்காக பயன்படுத்தும் உணவுகளில் ஒரு சிட்டிகை அளவு பச்சைக்கற்பூரம் தையும் கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து பெண்கள் தினமும் நெற்றியில் வைக்கும் குங்குமத்தில் சிறிதளவு பச்சைக்கற்பூரம் தையும் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து நீங்கள் செய்யும் வேலை சிறப்பாக நடைபெற நீங்கள் வீட்டிலிருந்து வெளியேறும் போது பச்சைக்கற்பூரம் தையும் கையோடு கொண்டு செல்லுங்கள்.
அடுத்து உங்கள் கடையில் வியாபாரம் நடைபெற இல்லை என்றால் இந்த பச்சைக்கற்பூரம் தை உங்கள் கடையில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து உங்கள் வீட்டின் பூஜை அறையிலிருக்கும் பஞ்சபாத்திரத்தில் பச்சைக்கற்பூரம் எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து உங்கள் பணப்பை யில் பணம் தங்குவதில்லை உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்படுகிறது என்றாலும் இதை செய்யுங்கள். அடுத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் இதை வைத்திருந்தால் உங்களுக்கு பணக்குறைவே இருக்காது. இதை கடைப்பிடித்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.