ஆங்கில உரையாடல்கள் பகுதி 3

13 hours ago
'ஆங்கிலத்தில் பேசுவோம்' என்ற பகுதியில், ஆங்கிலப் பேச்சு பயிற்சிக்காக தினசரி பயன்படுத்தப்படும் முக்கியமான சொற்கள், சொற்றொடர்கள் மற்றும் வாக்கியங்களை தொகுத்து வழங்குகிறோம்.

ஆங்கிலத்தில் பேசுவதில் திறமை வளர்க்கும் நோக்குடன், சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பயன்படுத்தக்கூடிய சில முக்கிய வாக்கியங்கள் மற்றும் அவற்றின் தமிழ் விளக்கங்களை இங்கே வழங்கியுள்ளோம்.

சில வாக்கியங்களுக்கு நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாவிட்டாலும், அவற்றின் பொதுப் பொருள் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஆங்கிலம் பேசுவதற்கான உங்கள் பயணத்தை எளிமையாக்க உதவும்.

How much?

எவ்வளவு?


How many?

எத்தனை?


How far?

எவ்வளவு தூரம்?


How long?

எவ்வளவு நேரம்?


How often?

எத்தனை முறை?


No power.

மின்சாரம் இல்லை.


No money.

பணம் இல்லை.


Not now.

இப்போதல்ல.


Not yet.

இதுவரையில் இல்லை.


Until now.

இதுவரைக்கும்.


Trust me!

என்னை நம்பு!


Have faith!

நம்பிக்கையுடன் இரு!


Zip it!

வாயை மூடு!


Be cautious!

எச்சரிக்கையாக இரு!


No need.

தேவையில்லை.


No work.

வேலையில்லை.


No problem.

பிரச்சினையில்லை.


Be reliable!

நம்பகமாக இரு!


Be grateful!

நன்றியுடன் இரு!


Come back!

திரும்பி வா!


Go back!

திரும்பி போ!


Right now.

இப்போதே.


Be patient!

பொறுமையாக இரு!


Remake

மறு ஆக்கம்


Feature

அம்சம்


Promote

ஊக்குவிப்பு


Propitiate

சாந்தப்படுத்து


Redress

பரிகாரம்


Amend

திருத்து


Stress

மன அழுத்தம்


Redeem

மீட்டுக்கொள்


Outweigh

மிஞ்சும்