தங்க நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!
4 days ago
இன்றைய தினம், கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்நிலையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26125 ரூபாவாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24037 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது