கடன் பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுபட பரிகாரம்!
உங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கி இந்த கருஞ்சீரக பரிகாரத்தை செய்யுங்கள். இந்த பரிகாரத்தை முழு மனதோடும் முழு நம்பிக்கையோடும் செய்து பாருங்கள். முழுமையான பலனை பெறுவீர்கள். இந்த பரிகாரத்தை செய்வதால் உங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் உங்களை விட்டு நீங்கி உங்களுக்கு பணவரவு அதிகமாகும்.
இதை செவ்வாய்க்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். இதை தொடர்ந்து ஆறு வாரம் செய்து வந்தால் முழுமையான பலனை பெறுவீர்கள். இதை செய்வதற்கு முதலில் ஒரு கரண்டி அளவு சோற்றுக்கற்றாழை மற்றும் கல்லுப்பை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதை ஒரு தட்டில் போட்டு உங்கள் வீட்டின் நடுவில் வந்து நின்று கொண்டு மகாலக்ஷ்மி தாயாரை நினைத்து என் கடன் பிரச்சினைகள் தீர்ந்து பணம் பெருக வேண்டும் என்று மூன்று முறை வேண்டிக் கொள்ளுங்கள். பின் அதை எடுத்து நீரில் கரைத்துக் கொள்ளுங்கள்.
பின் நீங்கள் அதை கால் படாத இடத்தில் ஊற்றுங்கள். இந்த பரிகாரத்தை முழு மனதோடும் முழு நம்பிக்கையோடும் செய்து வந்தால் முழுமையான பலனை பெறுவீர்கள். இதை தொடர்ந்து ஆறு வாரங்கள் செய்ய வேண்டும்.