புதிய சபாநாயகராக ஜகத் ரத்நாயக்க நியமனம்!

4 days ago

இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சற்றுமுன்னர் ஜகத் ரத்நாயக்க  பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டார்.

இன்றைய தினம் சபையில்  நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர,  சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதாக,  உத்தியோகபூர்வமாக  சபையில் அறிவித்ததை தொடர்ந்து புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்