ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

1 day ago

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதற்குள், இடமாற்றம் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.