நாட்டில் தங்க விலையில் தொடர் வீழ்ச்சி!

1 day ago

இலங்கையில் இன்றைய (19.12.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 771,988 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,240 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 217,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 24,970 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 199,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,840 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 190,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.