அடுத்த தவணைக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2 weeks ago

அடுத்த தவணைக்கான பாடசாலை கற்றல் நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு  நிலையில், எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம்  திகதி முதல் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே  குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அனைத்துப் பாடசாலைகளினதும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஜனவரி 24ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.