குரங்களுக்கு தனித்தீவு ! புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்..

1 week ago

நாட்டில் பொதுமக்களுக்கு  குரங்குகளால்  ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக குரங்குகளை  ரத்தனிகல பிரதேசத்தில் அதற்கான ஒரு தீவு தெரிவு செய்யப்பட்டு  கொண்டு போய் சேர்க்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்    குரங்குகளுக்கு கருத்தடை செய்ய திட்டமிட்டு அங்கு விடப்படுமெனவும் கண்டி மாவட்ட ஆளும் தரப்பு எம் பி துஷாரி ஜயசிங்க குறிப்பிட்டார்.