ஜனாதிபதி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!
1 week ago
இலங்கையில் இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைவாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும், பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் அனைத்து உறுப்பினர்களும் உள்ளடங்கிய ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியானது.