தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் தங்கத்தின் விலையானது சமீப காலமாக குறைவடைந்த நிலையில் மீண்டும் இன்று உயர்வடைந்துள்ளது.
இன்றைய தங்க நிலவரத்தின்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 775,545 ரூபாவாக காணப்படுவதுடன் 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,360 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 218,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,080 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 200,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 23,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 191,55 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 210,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 193,200 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.